குற்றம் திருவள்ளூர் அருகே 175 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது Mar 24, 2023 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் வெங்கல் அருகே நகை வியாபாரியை தாக்கி 175 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஹெல்மெட் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
செயின் பறிப்புக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து விசாரணை; 17 பேர் கைது
கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருட்டு: வேலைக்கார பெண், டிரைவரை பிடிக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை
தி.நகர் பிரபல நகைக்கடையில் 2.46 கிலோ தங்கம் திருடியதாக முன்னாள் ஊழியர் மீது புகார்: 50 சவரன் கையாடலில் கைதானவர்
திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்
கூடுதல் பேக்கேஜை எடுத்த செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோவை அருகே 80 அடி உயர ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சோகம் : ஒப்பந்ததாரர் கைது;மூவர் மீது வழக்கு
தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர்