நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் விலகல்!

மும்பை: நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் விலகுவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்தால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கேப்டன் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என அணி நிர்வாகம் ஆலோசனையில் உள்ளது, இதில் சுனில் நரேன் பெயர் முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: