2023 ஐபிஎல் சீசனில் டாஸ் போடப்பட்ட பிறகு அணிகளின் ஆடும் 11 வீரர்களை அறிவிக்கலாம் என்ற நடைமுறை அமல்

மும்பை: 2023 ஐபிஎல் சீசனில் டாஸ் போடப்பட்ட பிறகு அணிகளின் ஆடும் 11 வீரர்களை அறிவிக்கலாம் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேட்டிங், பந்துவீச்சுக்கு ஏற்ப வீரர்களை மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Impact Player ஆக இந்திய வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும், ஒருவேளை 11 பேரில் வெளிநாட்டு வீரர்கள் 4-ஐ விட குறைவாக இருந்தால் மட்டும் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: