தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. முன்னாள் எம்எல்ஏக்கள் ப.தங்கவேலு, த.மாரிமுத்து, உபயதுல்லா, கு.சீனிவாசன், பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

Related Stories: