இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்

விசாகப்பட்டினம்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரின் போட்டியில் நீடிக்க ஆஸ்திரேலிய அணியும் இன்று களமிறங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் போட்டியில் வென்ற நிலையில் கேப்டன் ரோகித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ளார்

Related Stories: