குற்றம் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது Mar 15, 2023 திருவண்ணாமலை ஏடிஎம் Ad கவுகாத்தி: திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் வாஹித் என்பவர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார். 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ1.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிரடி
சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரரின் நகைப்பை திருட்டு: பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார்