மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: