உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

Related Stories: