உலகம் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் ராஜமௌலியின் கனவு நனவாகியுள்ளது: இசையமைப்பாளர் கீரவாணி Mar 13, 2023 ராஜமௌலி கீரவாணி லாஸ் ஏஞ்சலீஸ்: ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் ராஜமௌலியின் கனவு நனவாகியுள்ளது என இசையமைப்பாளர் கீரவாணி பேட்டி அளித்துள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இன்ப அதிர்ச்சியளிக்கிறது என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு