விளையாட்டு மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது உ.பி. வாரியார்ஸ் அணி Mar 12, 2023 பெண்கள் பிரீமியர் லீக் மும்பை உ. GP வாரியர்ஸ் மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியார்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. உ.பி. வாரியார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் விளாசினார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி