நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜினாமா..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு 5வது வார்டு உறுப்பினர் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொ.ம.தே.க. கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட செந்தில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்துள்ளார்.

Related Stories: