தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

Related Stories: