உலகம் ஜெர்மனி தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி Mar 10, 2023 ஜெர்மனி பெர்லின்: வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு