இலங்கை அகதிகள் 6 பேரை நியூசிலாந்திற்கு சட்ட விரோதமாக அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது..!!

நாகை: நாகையில் இலங்கை அகதிகள் 6 பேரை நியூசிலாந்திற்கு சட்ட விரோதமாக அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அகதிகளை சட்டவிரோதமாக படகு மூலம் அனுப்பி வைக்க முயன்ற இடைத்தரகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணியில் இருந்து படகில் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Related Stories: