உலகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு Mar 07, 2023 நியூயார்க், அமெரிக்கா அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார். சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 63 வயதான ரோமா குப்தா உயிரிழந்துள்ளார்.அவரது மகள் ரீவா குப்தா, விமானி காயம் அடைந்துள்ளார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு