தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பின்னால் வந்த லாரி மோதியதில் பைக்கில் சென்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பின்னால் வந்த லாரி மோதியதில் பைக்கில் சென்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழந்தார். லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: