திரை பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது!

சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் திரை பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது செய்யப்பட்டார். தனியார் அமைப்பு இயக்குனர் ராஜூ ஹரீஷ் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஆம்பூரில் பதுங்கி இருந்த ஹரீஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

Related Stories: