தமிழகம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை Mar 03, 2023 Icord மதுரை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்