அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய செல்போன் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது: ஐகோர்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை
திரிணாமுல் காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு.. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா?: கொல்கத்தா ஐகோர்ட் அதிருப்தி!!
நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் கிளை
ஐகோர்ட் தடை உத்தரவை போலியாக தயாரித்து மோசடி எஸ்.பி.தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை: டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவு
தீண்டாமை கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ, மாணவிகளை கல்லூரிகள் ஊக்குவிக்க வேண்டும்: சனாதன எதிர்ப்பு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
வீட்டு வேலை எதுவும் செய்யாமல் என் மனைவி எந்நேரமும் அவரது அம்மாவுடன் போனில் பேசுகிறார்: விவாகரத்து கேட்ட கணவருக்கு மும்பை ஐகோர்ட் செம டோஸ்
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் திட்டத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைப்பு
பிள்ளைகள் கவனிக்கவில்லை என மூத்தோர் தரும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது: ஐகோர்ட் கருத்து
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு: மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அறங்காவலர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி மனைவி தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
டாஸ்மாக்கில் நிரந்தர விலை பட்டியலை வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
பாட்னா ஐகோர்ட்டில் 51 ஸ்டெனோகிராபர்கள்
வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: ஆன்லைன் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் பதில் வாதம்
குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 21 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் சிபிஐ தகவல்
வருமான வரித்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள 15 பேருக்கு ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு
மக்கள் நலனை பாதுகாக்கவே ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்குகிறது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்