நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் , வரும்6ம் தேதி முதல் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்ததொடரில் இருந்துகாயம் காரணமாக ஸ்பெயினின் முன்னணி வீரரான 36 வயது ரபேல் நடால் விலகி உள்ளார்.
