கோவையில் ஏப்-1 முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல்

கோவை: கோவையில் ஏப்ரல்-1 முதல் செப்டம்பர்.30 வரை 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60க்கும், பந்து கொப்பரை கிலோவுக்கு ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் தேங்காய் கொப்பரைக்கு அரசு நிர்ணயித்துள்ள தர அளவு, ஆவணங்கள் குறித்து விற்பனைக்கூடங்களை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.   

Related Stories: