திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரி சோதனை..!!

நாமக்கல்: திருச்செங்கோட்டில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வருமானவரி சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: