துருக்கியில் 5.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்?

துருக்கி: துருக்கியில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: