இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் செய்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக ஆஸி. சென்றுள்ள கம்மின்ஸ் இந்தியா திரும்பாததால் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார். 

Related Stories: