பஞ்சாப்: லஞ்ச வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!!

சண்டிகர் : பஞ்சாப்பில் அரசு உதவித் தொகை வழங்க பயனாளர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கேட்ட புகாரில் பகிந்தா தொகுதி ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமித் ரத்தன் கோத்ஃபதா கைது செய்யபட்டார். எம்எல்ஏ ரத்தனின் உதவியாளர் ரஷிம் கார்க், இதே வழக்கில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: