கோவை பிகே புதூர் பகுதியில் நடமாடும் மக்னா யானையை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு

கோவை: கோவை பிகே புதூர் பகுதியில் நடமாடும் மக்னா யானையை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஊருக்குள் புகுந்த யானை பிகே புதூர் பகுதியில் 10 மணி நேரமாக முகாமிட்டுள்ள நிலையில் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: