தமிழகம் மதுரையில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு டீக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி விநியோகம்: ஆட்சியருக்கு பாராட்டு Feb 21, 2023 மதுரம் மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு டீக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டத்தில் முதல் முறையாக கஞ்சி வழங்கப்பட்டதற்காக ஆட்சியர் அனீஷ்சேகரை விவசாயிகள் பாராட்டினர்.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்