தமிழகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து Feb 21, 2023 மன்னார்குடி திருவாரூர் திருவாரூர்: மன்னார்குடி அருகே கால்வாய்கரை பகுதியில் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மன்னார்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!