வடகொரியாவில் ஜூ ஏ என்ற பெயர் வைக்க தடை: அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

பியோங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது எனவும், அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது

Related Stories: