டெல்லியில் ஆதி மஹோத்சவ் என்ற மெகா தேசிய பழங்குடியின விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: டெல்லியில் ஆதி மஹோத்சவ் என்ற மெகா தேசிய பழங்குடியின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார். பழங்குடியினரின் கலாச்சாரம், பாரம்பரியம், கலை உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: