பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம் பற்றி பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேராசிரியர்களிடம் ஆட்சியர் மகாபாரதி மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: