ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு: கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ராயபுரம் கோபிநாத், பரமானந்தம், ஆறுமுகம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Related Stories: