குமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது. சிக்மா ஹெர்பல் ரெமடீஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: