ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன் நீக்கம். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் அதிமுகவில் இருந்து நீக்கம். மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளார் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: