இளம்பெண் கிருத்திகாவை ஒப்படைக்கக் கோரி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்

சென்னை: இளம்பெண் கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக் கோரி அவரது தாத்தா சிவாஜி பட்டேல் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகாவை மீட்டுத் தரக் கோரி அவரது காதல் கணவர் வினித் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: