உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்: தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் 2 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக ராஜேஷ் பிண்டால், அரவிந்தகுமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர். புதிய நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால், அரவிந்தகுமாருக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளர்.

Related Stories: