அசாம் மாநிலம் நகான் பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு!

அசாம்: அசாம் மாநிலம் நகான் பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நகான் என்ற இடத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: