சென்னை ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாளை மறுநாள் பிரச்சாரம் Feb 11, 2023 தமிழ் மாநில காங்கிரஸ் கெ வாசன் சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாளை மறுநாள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம்
மகளிர் துப்பாக்கி சுடும் ஒட்டு மொத்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பிடித்து சாதனை: தலைமை செயலாளர் பதக்கம் வழங்கினார்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த மத்திய சென்னை மக்களை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி நன்றி தெரிவித்தார்: மலர் தூவி உற்சாக வரவேற்பு