உலகம் அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க போர் விமானம் Feb 11, 2023 அலாஸ்கா வாஷிங்டன்: அலாஸ்கா கடற்கரை பகுதியில் வானில் பறந்த மர்மபொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் போர் விமானத்தில் சென்ற ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை
இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி: மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படும் என நாசா தலைவர் தகவல்
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்: அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் விக்கிரமசிங்கே திறந்து வைத்தனர்