நாடாளுமன்ற தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி

திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளித்தார். காலச்சூழல், கருத்து முரண்பட்டால் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Stories: