எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2, ஜானஸ்-1 செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்வதாக தெரிவித்துள்ளது.

Related Stories: