தருமபுரி அருகே 2 பேர் வெட்டிக்கொலை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பெரியாம்படி அருகே முன்விரோதம் காரணமாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஜொல்லம்பட்டி கிராமத்தில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: