அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது

சென்னை: அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஆகாஷ் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆகாஷிடம் இருந்து 10.8கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: