இடைத்தேர்தல் 6ம் நாளில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் 6வது நாளான இன்று 13 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: