திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு..!!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.65 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 4 ஆண்டுகளாக பணம் செலுத்தாததால் வருவாய் தீர்ப்பாய உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டது.

Related Stories: