ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் நிறைவு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5ம் நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவுபெற்றது. 5ம் நாள் முடிவில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் உட்பட இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: