சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இருவரும் சஸ்பெண்ட்

 

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காவலர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் ராகவன், லியோ இருவரையும் சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவு அளித்துள்ளர். தலைமைக் காவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டுள்ளார்.

Related Stories: