பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

டெல்லி: பழனிசாமி கோரிக்கையை ஏற்க முடியாது என வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டது என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் எங்கள் தரப்பு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது எனவே கால அவகாசம் போதவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: