வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்திப்பு

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: