ஜெர்மனியில் குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க தன்னைபோல் இருந்த பெண்ணை, தேடி கொலை செய்த மாடல் அழகி!

ஜெர்மனி: குடும்ப பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தன்னைபோலவே இருக்கும் கதீட்ஜா என்ற பெண்ணை, மாடல் அழகி ஷஹ்ரபான் தேடி கொலை செய்துள்ளார். காதலனுடன் இணைந்து கதீட்ஜாவை கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் உண்மை அம்பலமானதால் தலைமறைவாயிருந்த ஷஹ்ரபான் அவரது காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: